மலையமான் கவுண்டர்

மலையமான் மக்களின் வாழ்வியல்.... மலையமான் திருமுடிக்காரியின் வழித்தோன்றல்கள் கரூர் மாவட்டம் திருச்சி மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் ஆகிய இடங்களில் பரவலாக வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் தங்களை மலையமான் திருமுடிக்காரியின் வழித்தோன்றல்கள் என்று கூறுகின்றார்கள் அதுமட்டுமல்லாமல் அந்த மலையமான் என்ற பெயருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய ஜாதி சான்றிதழில் மலையமான் என்று போட்டுக் கொள்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்கள் தங்களுடைய முன்னோர்களுடைய பெயர்களையே தன்னுடைய பெயர்களாக வைத்துக்கொண்டு மலையாண்டி மலைச்சாமி மலையம்மாள் மலையன் என்ற பெயருடன் வாழ்ந்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தங்களுடைய குலதெய்வங்களை இன்றளவும் மாறாமல் வழிபட்டுக் கொண்டு இருக்கிறார்கள் அவர்களுடைய பெயர்களான மாணிக்கம் மலையான், கருப்பசாமி, பெரியகாண்டியமமன், மாரியம்மாள், பசும்பொன் ஈஸ்வரி, ஆகியன இவர்களின் குல தெய்வங்களாக காணப்படுகிறது. இந்த கோயில்கள் அனைத்துமே மலைமேல் இருக்கக்கூடிய தெய்வங்களாக காணப்படுகிறது . எனவே இந்த மலையமான்மக்கள் பண்பாடு மாறாமல் இன்றும் வாழ்ந...