மலையமான் கவுண்டர் கிளை முறை வரலாறு
malaiyaman kavunder
மலையமான் பற்றிய சிறுகுறிப்பு:-
தோகைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் வாழ்கின்ற மலையமான் உறவு முறைபற்றிய பதிவு.
மலையமான் பட்டம்கொண்ட மக்கள் மாமன் மச்சான் உறவு முறைக்கு நான்கு பட்டங்கள் மலையமான் இடைய கானப்படுகிறது.
"புரசை உடையவன்"
" வேட்டக்குடையவன்"
" காப்பை"உடையவன்"
"செப்பு உடையவன்"
என்ற நான்கு பிரிவு காணப்படுகிறது
இதில் ஒரே பிரிவு என்றால் பங்காளிகளாகவும் மாற்று பிரிவு என்றால் மாமன்களாகவும் இருக்கும் இதை"வைத்து தான் என்,முன்னோா்கள் திருமணமுறையை"கையான்டா்கள் அனால் இப்ப அது அடியோடு அழியபோகும் நிலை ஏற்பட்டு வருகிறது . அது மட்டும் இல்லாம் தான் உண்மையான நம் பட்டத்தை மலையமான் மறந்து "வாழ்ந்து"கொண்டு இருக்கிறோம் ......... மீண்டும் இதை பயன்படுத்தி"நம் முன்னோா்களின் அடையாளத்தை அழியவிடமால் பாதுகாப்போம் என்று உறுதிமொழி எடுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொறள்கிறேன்....
